பாரதியும் காந்தியும் : புதுப்புதுத் தரவுகள்

செப்டம்பர் 11 பாரதியார் நினைவுநாள். வாசிக்க எண்ணி வாங்கி வைத்திருக்கும் நூல்களுள் ஒன்றை இன்று வாசிக்கலாம் என்று அலமாரியில் துழாவினேன்.  ‘பாரதியும் காந்தியும்’ சட்டெனக் கைக்கு வந்தது. ஒரே மூச்சில் வாசித்துவிடத் தக்க நூல். தொகுப்பும் பதிப்பும் : ய.மணிகண்டன். இது…

Comments Off on பாரதியும் காந்தியும் : புதுப்புதுத் தரவுகள்

எதற்கு எழுத வேண்டும்? (கு.ப.ரா. கதைகள் பதிப்பு குறித்து)

கு.ப.ராஜகோபாலன் (கு.ப.ரா.) சிறுகதைகள் தொகுப்பை 2012ஆம் ஆண்டு வெளியிட்டேன். அத்தொகுப்பை உருவாக்குவதற்குப் பத்தாண்டுகள் செலவழித்தேன். ரோஜா முத்தையா நூலகம், உ.வே.சா. நினைவு நூலகம், மறைமலையடிகள் நூலகம், ஞானாலயா நூலகம் எனப் பலவற்றுக்கும் சென்று பழைய இதழ்களைத் தேடிக் கண்டடைந்து அவற்றைப் பக்கம்…

Comments Off on எதற்கு எழுத வேண்டும்? (கு.ப.ரா. கதைகள் பதிப்பு குறித்து)

புதுமைப்பித்தனின்  ‘காசு’; சாருநிவேதிதா, ஜெயமோகனின் நாணயம்

    புதுமைப்பித்தன் எழுதிய ‘இலக்கிய மம்ம நாயனார் புராணம்’ என்னும் சிறுகதையில் இடம்பெறும் கம்பராமாயணத் தொடர் ‘காசில் கொற்றத்து’ என்பதற்குக் ‘காசில்லாத அரசாட்சி’ என்று புதுமைப்பித்தன் அடிக்குறிப்புக் கொடுத்துள்ளார்.  ‘புதுமைப்பித்தன் சிறுகதைகள்’ பதிப்பாசிரியராகிய ஆ.இரா.வேங்கடாசலபதியே அக்குறிப்பைக் கொடுத்தவர் என நினைத்துச்…

Comments Off on புதுமைப்பித்தனின்  ‘காசு’; சாருநிவேதிதா, ஜெயமோகனின் நாணயம்