அஞ்சு கண்டு அஞ்சினேன்
1983ஆம் ஆண்டு. ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் இளங்கலைத் தமிழிலக்கியம் சேர்ந்திருந்தேன். கவிதை எழுதும் ஆர்வம் இருந்ததால் ஆசிரியர்களைச் சந்திக்க அடிக்கடி தமிழ்த்துறை ஆசிரியர்கள் அறைக்குச் செல்வேன். ஆசிரியர்களைத் தேடி வரும் மாணவர்களுக்கு எளிதில் கவனம் கிடைத்துவிடும். தமிழுக்கு அருகிலேயே…