நாமக்கல் 2 : மாநகராட்சித் தந்திரம்
1980களில் இருந்து தொழில் நகரமாக நாமக்கல் மாறியது. கோழிப்பண்ணைகள் வந்தன. லாரித் தொழிலும் வளர்ந்தது. 1990களுக்குப் பிறகு பள்ளி, கல்லூரி எனக் கல்வித் தொழிலும் உருவாயிற்று. எனினும் இவையெல்லாம் கிராமம் சார்ந்த தொழில்கள்தான். கோழிப்பண்ணை அமைக்கப் பெரிய நிலப்பரப்பு…