செபக கருத்தரங்கு 3
பேராற்றல் கண்ட வியப்பு முதல் அமர்வுக்குத் தலைமை தாங்கியவர் பழ.அதியமான். தலைமையுரை ஆற்றுவது மதிப்பிற்குரியது, அதே சமயம் தயாரிப்பு தேவையில்லாதது என்று நினைப்பதும் உண்டு. ஆனால் அதியமான் அவ்வியல்பை மீறித் தயாரிப்புடன் எழுதி எடுத்து வந்து ஆய்வுரை ஆற்றினார். பெரியார் ஆய்வாளருக்கு…