தூது இலக்கியம் 3
செங்கால் நாராய்! ஔவையார், அதியமானின் தூதுவராகத் தொண்டைமானிடம் சென்றார். அதியமானுக்கும் தொண்டைமானுக்கும் பகை. தொண்டைமான், அதியமான் மீது படையெடுத்து வருவதற்குத் தயாராக இருக்கிறார். அதியமான், அவ்வையாரிடம் சொல்கிறார். தொண்டைமானும் அவரைப் போல ஒரு சிறு மன்னன். அவ்வையாரைத் தூதனுப்பித் தொண்டைமானிடம் நட்பாக…