இத்தாலி அனுபவங்கள் 8
கீட்ஸ் நினைவில்லம் மறுநாளும் (14-12-24) பழமை வாய்ந்த சில தேவாலயங்களைப் பார்த்தோம். பிரம்மாண்டமான வடிவமைப்பைக் கொண்டவை அவை. நல்ல பராமரிப்பில் வடிவாகத் திகழ்கின்றன. தேவாலயங்களுக்கு எல்லாம் மூத்ததாகிய ‘தாய்க் கோயில்’ கண்டோம். இயேசு நடந்ததாக நம்பப்படும் புனிதப் படிகளையும் அதில் பாதம்…
