திருச்சியில் ஓர் இலக்கிய விழா
இந்திய ஆங்கில இலக்கியத்தை முன்வைத்துப் பல இலக்கிய விழாக்கள் நாடு முழுவதும் நடைபெறுகின்றன. இந்திய மொழி இலக்கிய விழாக்களும் கணிசமாக நடக்கின்றன. குறிப்பாகக் கேரளத்தில் அதிகம்; கர்நாடகத்திலும் கணிசம். புகழ்பெற்ற மாத்ருபூமி, மலையாள மனோரமா முதலிய ஊடகங்கள்; டிசி புக்ஸ், பூர்ணா…
