புதியதோர் உவகை

மொழிபெயர்ப்புக்கு நோக்கங்கள் பல. அவற்றுள் முக்கியமானது விருப்பம். விருப்பத்தின் அடிப்படையில் ஒன்றை மொழிபெயர்க்கத் தேர்வு செய்வதும் தேர்வு செய்ததை மனம் கலந்து சுவை உணர்ந்து மொழிபெயர்ப்பதும் அரிதான சந்தர்ப்பங்களில் நிகழ்கின்றன. அப்படி ஓர் அரிய நிகழ்வு ‘தாகங் கொண்ட மீனொன்று’ என்னும்…

0 Comments

புறவழிச் சாலை

குமரேசன் பகுதிநேரமாக அந்த வேலையை ஏற்றுக்கொண்ட ஐந்தாம் நாள் நடந்த நிகழ்வு இது. புறவழிச் சாலையின் ஓரமாக இருந்த காட்டுக்குடிசையில்  வேலை. சின்னக் குண்டு பல்பு வெளிச்சத்தைச் சுற்றிலும் இருள் பம்மிச் சூழ்ந்திருக்கும். அங்கே இரவு முழுவதும் தனியாகத் தங்கியிருக்க வேண்டும்.…

0 Comments

நேர்காணல் – தமிழ் மின்னிதழ் – இளவேனில் 2017

சமகாலத் தமிழின் மிக முக்கியமான எழுத்தாளுமை பெருமாள்முருகன். கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாய் என் பிரியத்துக்குரிய படைப்பாளி. கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, ஆய்வு, பதிப்பு, தொகுப்பு, அகராதி என அவர் நவீன இலக்கியத்துக்கும், கொங்குக் கலாசாரத்துக்கும் ஆற்றியுள்ள பங்கு முதன்மையானது. ஞாயிறு…

Comments Off on நேர்காணல் – தமிழ் மின்னிதழ் – இளவேனில் 2017

இழப்பதற்கு உயிர் இருக்கிறது

அப்போது எழுத்துக்கும் எனக்கும் இருந்த தொடர்பு அறுந்துபோய்க் கிட்டத்தட்டப் பத்து மாதம் ஆகியிருந்தது. சென்னை, மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி வந்தேன். ஆசிரியனாக மட்டும் என்னை இருத்திக்கொள்ள முயன்ற காலம் அது. ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் இருந்து மின்னஞ்சல் வழியாக ஓர்…

0 Comments

கட்டை விரல்

கட்டை விரல் வெட்டப்பட்ட கட்டை விரலை ஒட்டிக்கொள்ளக் கடவுள் அனுமதித்துவிட்டார் கடவுளின் பேச்சுக்கு மறுபேச்சேது ஒட்டிக்கொள்கிறேன் இனி என் கட்டை விரல் கட்டை விரல் அல்ல ஒட்டுவிரல். - மணல்வீடு - 19-07-16  

0 Comments