நூறாயிரம் ஷேக்ஸ்பியர்கள் 1
ஏப்ரல் 23ஐப் ‘புத்தகம் மற்றும் காப்புரிமை நாள்’ என உலகம் கொண்டாடுகிறது. ஆங்கில இலக்கியத்தின் மகத்தான ஆளுமையாக விளங்கும் வில்லியம் ஷேக்ஸ்பியர் நினைவு நாள் இது. இங்கிலாந்தின் வார்விக்சயர் மாநிலத்தில் உள்ள ஸ்ட்ராட்போர்டு கிராமத்தில் ஷேக்ஸ்பியர் பிறந்து வாழ்ந்தார். 26 ஏப்ரல்…
