ஐம்பது ரூபாய்த் தாள்
சென்னைக்கு ஓரிரு நாள் பயணமாகச் சென்றாலும் விதவிதமான காட்சிகள், சந்திப்புகள், அனுபவங்கள் நேரும். இப்போது மின்ரயிலும் மெட்ரோ ரயிலும் பயணம் செய்வதற்கு உகந்தவையாக இருக்கின்றன. மின்ரயிலில் காட்சிகளுக்கும் மெட்ரோ ரயில் காட்சிகளுக்கும் பெருத்த வேறுபாடு. மெட்ரோ ரயில் பயணச்சீட்டு இப்போது செல்பேசிக்கே…
