சுவாமியின் புகழ் பரவட்டும்

    2023 நவம்பர் மாத இறுதியில் கேரளத்திலிருந்து எனக்கொரு மின்னஞ்சல் வந்திருந்தது. பிரபோதா அறக்கட்டளை என்னும் அமைப்பு 2024ஆம் ஆண்டு தொடங்கிச் ‘சுவாமி ஆனந்த தீர்த்தர் விருது’ வழங்க இருப்பதாகவும் முதலாமாண்டு விருதை நான் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும்…

2 Comments

எல்ஐசி : தமிழ் வேண்டும்

    ஆயுள் காப்பீட்டு நிறுவனமாகிய எல்ஐசியின் இணையதளம் ஆங்கிலத்தில் இருந்து இந்தி மொழிக்கு மாறியுள்ளது. ஆங்கிலத்தில் வேண்டும் என்றால் ஏதோ ஒருமூலையில் இருக்கும் சுட்டியைக் கண்டுபிடித்துச் சொடுக்க வேண்டுமாம். அந்தச் சுட்டியின் பெயரும் இந்தியில்தான் இருக்கிறதாம்.  ‘இந்தியை யாரும் திணிக்கவில்லை’…

1 Comment

மணிப்புறா

    எங்கள் வீட்டுக்கு அருகில் சிறுவனம் உள்ளது. காலி மனைகள், உழவு நிலம், ஓடைப் பொறம்போக்கு எல்லாம் இணைந்து அப்படி ஒரு வனம். மரங்களும் அவற்றின் மேல் ஏறிப் படர்ந்த கொடிகளுமாய்ச் சேர்ந்து சோலைக்காடுகள் போலக்  ‘கை புனைந்து இயற்றாக்…

5 Comments

மலையாள மனோரமா விழா : 2 புத்துயிர் பெற்ற கதை

    மலையாள மனோரமா விழாவில் நவம்பர் 2 அன்று முற்பகல் 10 மணிக்கு எனது அமர்வு. என்னுடன் உரையாடியவர் நண்பர் கண்ணன். இருவரும் தமிழிலேயே பேசலாம் என்று கூறியிருந்தனர். எனினும் மலையாள வாசகர்களுக்கு நன்றாகப் புரிய வேண்டும் என்பதற்காகக் கேள்விகளை…

0 Comments

நொந்தேன் நொந்தேன்

தீபாவளி முடிந்து ஊருக்குச் செல்லும் கூட்டத்தில் நானும் கொஞ்சம் அல்லாட நேர்ந்தது. கேரளம், கோழிக்கோட்டிலிருந்து கரூருக்கு ரயில் பயணம். கோழிக்கோடு ரயில் நிலையத்தில் மக்கள் வெள்ளம். அதில் நீந்தித்தான் ஏற்கனவே பதிவு செய்த என் ரயிலையும் உரிய பெட்டியையும் அடைய முடிந்தது.…

4 Comments

கருத்துரிமைப் பரிதாபங்கள்

தீபாவளி முடிந்தாலும் சில நாட்களுக்கு லட்டு இருக்கும்தானே. எனக்கும் லட்டு பற்றி எழுத இன்னொரு விஷயமும் இருக்கிறது. திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக நடிகர் கார்த்தியிடம் கேட்ட கேள்விக்கு ‘லட்டு பற்றி இங்கு பேச வேண்டாம். அது சென்சிட்டிவ் டாபிக்காக உள்ளது.…

1 Comment

அரிசீம்பருப்பு

  திருப்பதில் லட்டுக்குப் பயன்படும் நெய் பற்றிய பிரச்சினை ஓய்ந்துவிட்டது.  தீபாவளிக்கு லட்டு சாப்பிட்டு மக்கள் மகிழ்ச்சியோடு இருக்கும் நாள் இது. இனிப்புக் கடைகளில் எல்லாம் எத்தகைய நெய்யால் லட்டு செய்கிறார்கள் என்பது பற்றி யாருக்கும் கேள்வியில்லை. ‘சுத்தமான நெய்யில் செய்தது’…

2 Comments