அமரும் உரிமை
நாமக்கல் கடைத்தெருவில் உள்ள பேன்சி ஸ்டோர் ஒன்றுக்குச் சென்றேன். என் மனைவி சில பொருட்களை வாங்கப் பார்வையிட்டுக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரம் காத்திருக்க வேண்டும். உள்ளே உட்கார்வதற்கு இருக்கை ஏதுமில்லை. அங்கே ஐந்து பெண்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அலமாரிகளுக்குப் பின்னால்…