மசைச்சாமி குன்றுடையான்
கோயம்புத்தூரில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் இருந்து பிரிந்து கருவலூருக்குச் செல்லும் வழியில் ‘மசக்கவுண்டன் செட்டிபாளையம்’ என்றொரு ஊர்ப்பெயரைக் கண்டேன். ஊர்ப்பெயரில் செட்டி, கவுண்டன் என இரண்டு சாதிப் பெயர்கள். இது அபூர்வம். செட்டிபாளையம் என ஊர்ப்பெயர் இருந்து முன்னொட்டாக ‘மசக்கவுண்டன்’…