தூது இலக்கியம் 5
இருந்தமிழே! உயர்திணையையும் தூது அனுப்பலாம். அஃறிணையையும் தூது அனுப்பலாம். உயர்திணை என்றால் தோழி, தாய், பாணன் எனப் பல பேரை அனுப்பலாம். அதற்கு அகப்பொருள் இலக்கணத்தில் வாயில்கள் என்று பெயர். இவர்களெல்லாம் வாயில்களாகப் பயன்படுவார்கள். வாயில் என்றால் சந்து செய்வது அதாவது…