தூது இலக்கியம் 4
மடநாராய்! தூது என்னும் போது பிற்கால இலக்கியங்களைப் பற்றி மட்டும் பேசுவதைவிட பழைய இலக்கியங்களில் எங்கெல்லாம் தூதுப் பாடல்கள் அமைந்திருக்கின்றன என்றும் அவை எவ்வளவு சிறப்பாக அமைந்திருக்கின்றன என்றும் தொகுத்துப் பார்த்தாலே தெரியும். முத்தொள்ளாயிரம் என்று ஒரு நூல். அதை எழுதியவர்…
