பொங்கல் நாளில் நடுகல் வழிபாடு
கொங்குப் பகுதியில் (குறிப்பாக நாமக்கல், கரூர் மாவட்டங்களில்) வீட்டு மொழியாகத் தெலுங்கு பேசும் அருந்ததியர், எர்ர கொல்ல என்னும் தொட்டிய நாயக்கர் ஆகிய இருசாதியினர் பெரும்பான்மையாகக் கிராமங்களில் வசிக்கின்றனர். இவ்விரு சாதியாரும் பொங்கலை நடுகல் வழிபாட்டுப் பண்டிகையாகக் கொண்டாடுகின்றனர். தமிழர் வீரத்தின்…
