மனதில் உறுதி வேண்டும்
தமிழில் பிழையின்றி எழுதுதல் தொடர்பாக இணையத்தில் குறிப்புகள் தரும் தமிழாசிரியர் ஒருவர் ‘மனம்’ என்னும் சொல் பற்றிப் பேசியதைக் கேட்டேன். ‘மனம் + அத்து + இல் = மனத்தில்’ என்று வருவதுதான் சரி என்கிறார். ‘மனதில்’ என்பதைப்…
தமிழில் பிழையின்றி எழுதுதல் தொடர்பாக இணையத்தில் குறிப்புகள் தரும் தமிழாசிரியர் ஒருவர் ‘மனம்’ என்னும் சொல் பற்றிப் பேசியதைக் கேட்டேன். ‘மனம் + அத்து + இல் = மனத்தில்’ என்று வருவதுதான் சரி என்கிறார். ‘மனதில்’ என்பதைப்…
ராஜ்கௌதமன் (1950 - 2024) தமிழிலக்கிய ஆய்வில் முக்கியமான ஆளுமை. அ.மாதவையா படைப்புகள் குறித்து முனைவர் பட்ட ஆய்வு செய்தார். அது நூலாக ‘அ.மாதவையா (1871 - 1925)’ என்னும் தலைப்பில் 1995இல் வெளியாயிற்று. அப்போது நான் சென்னைப்…
ஈரோட்டில் இப்போது உள்ள ‘அரசு பொறியியல் கல்லூரி’யின் பழைய பெயர் ‘சாலை மற்றும் போக்குவரத்துத் தொழில்நுட்ப நிறுவனம் (Institute of Road and Transport Technology).’ சுருக்கமாக ‘ஐஆர்டிடி’ (IRTT) என்று அழைப்பர். 1984ஆம் ஆண்டு போக்குவரத்துத் தொழிலாளர்களின்…
கவிஞர் தமிழ் ஒளி (1924 – 1965) இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களில் ஒருவர். அவரது நூற்றாண்டு இப்போது நிறைவு பெற்றிருக்கிறது. அதையொட்டித் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் ஆண்டு முழுவதும் தொடர் நிகழ்ச்சிகளை…
தமிழ் இலக்கணத்தில் ‘இடக்கரடக்கல்’ என்றொரு வழக்கு உண்டு. சிறுவயதில் எங்கள் ஊரில் ‘பீப் பேண்டுட்டு வந்து சோறு தின்னு’ என்று பிள்ளைகளின் பெற்றோர் சொல்வது இயல்பு. ‘பீப் பேளப் போறண்டா. வர்றயா?’ என்று நண்பர்களை அழைப்பதும் உண்டு. ‘வேல…
எங்கள் வீட்டுக்கு அருகில் சிறுவனம் உள்ளது. காலி மனைகள், உழவு நிலம், ஓடைப் பொறம்போக்கு எல்லாம் இணைந்து அப்படி ஒரு வனம். மரங்களும் அவற்றின் மேல் ஏறிப் படர்ந்த கொடிகளுமாய்ச் சேர்ந்து சோலைக்காடுகள் போலக் ‘கை புனைந்து இயற்றாக்…
கம்பராமாயணத்தின் கடவுள் வாழ்த்துப் பாடல் எனக்குப் பள்ளியில் மனப்பாடச் செய்யுளாக இருந்தது. அப்போது அதன் முக்கியத்துவம், பொருட்சிறப்பு என எதையும் அறியாமல் வெறுமனே மனனம் செய்திருந்தேன். எத்தனையோ மனப்பாடச் செய்யுள்கள் கால ஓட்டத்தில் மனதிலிருந்து கழன்றுவிடுகின்றன. இந்தச் செய்யுள் எப்படியோ…