பாரதியாரின் ‘தொண்டு’
தொண்டு என்னும் சொல்லைத் தம் கவிதைகளில் பலமுறை பாரதியார் பயன்படுத்தியுள்ளார். உரைநடையிலும் அவர் பயன்படுத்தியிருக்கக் கூடும். கவிதை அடிகள் நினைவில் இருப்பதைப் போல உரைநடை இருப்பதில்லை. நிதானமாக அவர் உரைநடையிலும் ‘தொண்டைத்’ தேடிப் பார்க்க வேண்டும். இப்போதைக்குக் கவிதையில் அச்சொல்லாட்சியைக் காண்போம்.…
