அல்லயன்ஸ் இலக்கிய விழா – 1
தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, கல்விக்கும் பெங்களூரு பிரபலம். நகருக்குள்ளும் புறநகர்ப் பகுதிகளிலும் பல தனியார் பல்கலைக்கழகங்கள் உள்ளன; கல்லூரிகளும் அதிகம். கலை அறிவியல் துறைகளில் விதவிதமான படிப்புகள் இங்கே உள்ளன. ஆங்கிலத் துறை உள்ள நிறுவனங்களில் என் படைப்புகளைப் பாடத்தில் வைக்கிறார்கள். ஆய்வுத் திட்டக் கட்டுரை…