அரசு கல்லூரிகளின் நிலை 1
’அறம்’ இணைய இதழில் 24 ஏப்ரல் 2025 அன்று பேராசிரியர் கி.கதிரவன் என்பார் எழுதிய ‘கல்லா கட்டும் அரசு கல்லூரி முதல்வர்கள்’ என்னும் கட்டுரை வெளியாகியுள்ளது. கி.கதிரவன் எக்கல்லூரியில் பணியாற்றுகிறார் உள்ளிட்ட எந்த விவரமும் இல்லை. அரசு கல்லூரியில் பணியாற்றுபவராக இருப்பின்…
