எங்கள் டீச்சர்
ஆசிரியர்களைப் பற்றிக் குறை கூறியே எழுதுகிறேன் என்று பலர் கூறுகின்றனர். பெரும்பான்மையோர் மோசமாக இருப்பதால் அப்படி எழுத நேர்கிறது. நல்லாசிரியர்கள் பலரை அறிவேன். அரசு தரும் நல்லாசிரியர் விருது பெற்றவர்களைச் சொல்லவில்லை. பெறாமலும் இருக்கும் நல்லாசிரியர்கள். நல்லாசிரியர் எப்படிப்பட்டவர் என்பதைப் பற்றி…