இலயோலா கல்லூரி: கற்றுக் கொடுக்கும் கலந்துரையாடல்
சென்னை, இலயோலா கல்லூரிக்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு செல்லும் வாய்ப்பு அமைந்தது. 1990களில் சென்னைப் பல்கலைக்கழக மாணவனாக இருந்தபோது இலயோலா கல்லூரிக்கு அருகில் உள்ள மேத்தா நகரில் தங்கியிருந்தேன். இலயோலாவில் பயின்ற மாணவர்கள் சிலர் நண்பர்களாக இருந்தனர். அவர்களைக் காணவும் ஏதேனும்…
