எல்ஐசி : தமிழ் வேண்டும்

    ஆயுள் காப்பீட்டு நிறுவனமாகிய எல்ஐசியின் இணையதளம் ஆங்கிலத்தில் இருந்து இந்தி மொழிக்கு மாறியுள்ளது. ஆங்கிலத்தில் வேண்டும் என்றால் ஏதோ ஒருமூலையில் இருக்கும் சுட்டியைக் கண்டுபிடித்துச் சொடுக்க வேண்டுமாம். அந்தச் சுட்டியின் பெயரும் இந்தியில்தான் இருக்கிறதாம்.  ‘இந்தியை யாரும் திணிக்கவில்லை’…

1 Comment

மனதில் உறுதி வேண்டும்

    தமிழில் பிழையின்றி எழுதுதல் தொடர்பாக இணையத்தில் குறிப்புகள் தரும் தமிழாசிரியர் ஒருவர்  ‘மனம்’ என்னும் சொல் பற்றிப் பேசியதைக் கேட்டேன்.  ‘மனம் + அத்து + இல் = மனத்தில்’ என்று வருவதுதான் சரி என்கிறார். ‘மனதில்’ என்பதைப்…

4 Comments

ராஜ்கௌதமன் : உரையாடலை உருவாக்கியவர்

    ராஜ்கௌதமன் (1950 - 2024) தமிழிலக்கிய ஆய்வில்  முக்கியமான ஆளுமை. அ.மாதவையா படைப்புகள் குறித்து முனைவர் பட்ட ஆய்வு செய்தார். அது நூலாக ‘அ.மாதவையா (1871 - 1925)’ என்னும் தலைப்பில் 1995இல் வெளியாயிற்று. அப்போது நான் சென்னைப்…

0 Comments

உண்ட பெருக்கம்

    வைகாசி, ஆவணி, தை ஆகிய மூன்றையும் ‘திருமண மாதங்கள்’ என்றே அடையாளப்படுத்திவிடலாம். அவ்வளவு திருமணங்கள். ஆடி, புரட்டாசி, மார்கழி ஆகிய மூன்றும் திருமணமே நடக்காத மாதங்கள். சித்திரை, ஆனி, ஐப்பசி, கார்த்திகை, மாசி, பங்குனி ஆகியவை குறைவான திருமணங்கள்…

0 Comments

தமிழ்த்தாய் வாழ்த்து உரை

  தமிழ்த்தாய் வாழ்த்துப் பிரச்சினை தொடர்பாகச் சில கட்டுரைகள் எழுதிய போது அப்பாடலுக்குப் பொருள் எழுதினால் உதவியாக இருக்கும் என்று நண்பர்கள் சிலர் கேட்டனர். மனோன்மணீயத்தில் உள்ள வாழ்த்துப் பாடல் முழுமைக்கும் உரை எழுதலாம் எனத் திட்டமிட்டதில் தாமதமாகிவிட்டது. அது மிகுதியான…

1 Comment

புத்தகமே பெருந்துணை

    ஈரோட்டில் இப்போது உள்ள ‘அரசு பொறியியல் கல்லூரி’யின் பழைய பெயர் ‘சாலை மற்றும் போக்குவரத்துத் தொழில்நுட்ப நிறுவனம் (Institute of Road and Transport Technology).’ சுருக்கமாக  ‘ஐஆர்டிடி’ (IRTT) என்று அழைப்பர். 1984ஆம் ஆண்டு போக்குவரத்துத் தொழிலாளர்களின்…

2 Comments

தமிழ் ஒளி போற்றும் புதுமைப்பித்தன்

    கவிஞர் தமிழ் ஒளி (1924 – 1965) இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களில் ஒருவர். அவரது நூற்றாண்டு இப்போது நிறைவு பெற்றிருக்கிறது. அதையொட்டித் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் ஆண்டு முழுவதும் தொடர் நிகழ்ச்சிகளை…

1 Comment