கோகுல் போல

அரசு கலைக் கல்லூரி முதல்வராக இருந்த போது காலையில் கல்லூரி தொடங்குவதற்குக் கால்மணி நேரம் முன்னதாக வந்து நுழைவாயிலில் நின்று கொள்வேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறை என முறை வைத்து முதல் மணி நேரம் வகுப்பில்லாத ஆசிரியர்களில் சிலர் என்னுடன்…

2 Comments

‘பொச்சு மேல ஒரே மிதி’

  கவுண்டமணி எனக்குப் பிடித்த நடிகராக இருப்பதற்குப் பல காரணங்கள். முதன்மைக் காரணம் எழுதித் தராத வசனங்களை அவராகச் சட்டென்று பேசுவார். அதில் அரிதான வட்டார வழக்குச் சொற்கள் வந்துவிழும். கெட்ட வார்த்தைகளைக்கூட சாதாரணமாகப் பேசிக் கடந்துவிடுவார். அவர் வேகமாகவும் சத்தமாகவும்…

9 Comments

ஒரு ஊருல

    மதுரை, கே.கே.நகரில்  ‘Turning PoinT’ என்னும் புத்தகக் கடை 1996 முதல் செயல்பட்டு வருகிறது.  ஆங்கில நூல்களை விற்கும் கடை; தமிழ் நூல்களும் உண்டு. அதைத் தொடங்கி நடத்தியவர் குப்புராம் என்னும் புத்தக ஆர்வலர். ‘புக்குராம்’ என்றே அவரை…

0 Comments

வெல்கம் டு மில்லெனியம்

  அரவிந்தன் இந்தியா டுடே, காலச்சுவடு, இந்து தமிழ் திசை ஆகிய இதழ்களில் பணியாற்றியவர். சிறுகதைகளும் நாவல்களும் எழுதியுள்ளார். கிரிக்கெட் பற்றியும் பிற துறைகள் பற்றியும் கட்டுரைகள் எழுதி வருகிறார். ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, இமையம், ஜே.பி.சாணக்யா முதலியோர் படைப்புகள் குறித்து…

1 Comment

வாழ்க வளமுடன்

    ‘வாழ்க வளமுடன்’ என்னும் தொடரை மனவளக் கலையை உருவாக்கிய வேதாத்திரி மகிரிஷி பிரபலப்படுத்தினார். மனவளக் கலை மன்றத்தைச் சேர்ந்தோர் ‘வாழ்க வையகம்’, ‘வாழ்க வளமுடன்’ என்னும் இருதொடர்களை மந்திரம் போலச் சொல்வர். அவை மந்திரமா, என்ன பயன் தருகிறது…

4 Comments

நாமக்கல் 2 : மாநகராட்சித் தந்திரம்

    1980களில் இருந்து தொழில் நகரமாக நாமக்கல் மாறியது. கோழிப்பண்ணைகள் வந்தன. லாரித் தொழிலும் வளர்ந்தது. 1990களுக்குப் பிறகு பள்ளி, கல்லூரி எனக் கல்வித் தொழிலும் உருவாயிற்று. எனினும் இவையெல்லாம் கிராமம் சார்ந்த தொழில்கள்தான். கோழிப்பண்ணை அமைக்கப் பெரிய நிலப்பரப்பு…

2 Comments

நாமக்கல் 1 : நின்றவண்ணம் கிடந்த வண்ணம்

    இம்மாதம் நாமக்கல் வந்த தமிழ்நாடு முதல்வர் புதிய பேருந்து நிலையத்தைத் திறந்து வைத்தார். நவம்பர் 10ஆம் நாள் முதல் நிலையம் பயன்பாட்டுக்கும் வந்துவிட்டது. பழைய பேருந்து நிலையத்திற்கும் புதியதிற்கும் கிட்டத்தட்ட நான்கு கிலோ மீட்டர் தூரம் இருக்கும். சேலத்திலிருந்து…

3 Comments