உ. வே. சா. : நுட்பங்களின் வெளிப்பாடு
ஏப்ரல் 28 உ. வே. சாமிநாதையர் நினைவு நாள். அவரது பதிப்புகள், எழுத்துக்கள் மூலம் தமிழைக் கற்று வருபவன் நான். என் வாசிப்பு அனுபவங்களையும் அவதானிப்புகளையும் ஆய்வுக் கருத்துக்களையும் தொடர்ந்து எழுதி வருகிறேன். உ. வே. சா. வை முன்வைத்து கடந்த…
