நாமக்கல்லுக்கு முதல் புயல்
ஃபெஞ்சல் புயல் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களைப் பாதித்துள்ளது. விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் பெரும்பாதிப்பு. மலைச்சரிவில் ஏழு பேர் இறப்பு. வானைக் குறை சொல்வதா அரசைக் குறை சொல்வதா என்று தெரியவில்லை. ஆனால் பெரும் ஆய்வு நடத்தித் தேவையான நடவடிக்கைகளை எதிர்காலத்திற்காக…
