நிழலிடை உறங்கும் மேதி
மரபிலக்கியத்தைப் பயில விரும்புவோர் எந்த நூலிலிருந்து தொடங்குவது? தமிழ் இலக்கிய வரலாற்றை நூற்றாண்டு வாரியாக எழுதிய மு.அருணாசலம் இக்கேள்வியை உ.வே.சாமிநாதையரிடம் கேட்டபோது அவர் ‘பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடற் புராணம்’ நூலிலிருந்து தொடங்குமாறு சொன்னாராம். அவர் சொல்லைத் தட்டாத மு.அ., திருவிளையாடற்…