நிழல்முற்றம் : மு.குலசேகரன் முன்னுரை
'நிழல்முற்றம்’ நாவல் 1994ஆம் ஆண்டு முதல் பதிப்பு திருஞி வெளியீடாக வந்தது. அதன் பிறகு 2005 முதல் காலச்சுவடு பதிப்பாகத் தொடர்ந்து வெளியாயிற்று. இப்போது பதினொன்றாம் பதிப்பு ‘காலச்சுவடு தமிழ் கிளாசிக் நாவல்’ வரிசையில் வந்துள்ளது. அதற்கு எழுத்தாளர் மு.குலசேகரன்…
