ஐ யாம் சாரி அரசப்பா
பாடகர் இசைவாணி 2019இல் பாடிய ‘ஐ யாம் சாரி ஐயப்பா உள்ள வந்தா என்னப்பா’ என்னும் பாடல் பக்தர்களின் மனதைப் புண்படுத்துவதாகக் கூறி அவர் மீதும் அந்நிகழ்வை ஏற்பாடு செய்த நீலம் பண்பாட்டு மைய நிறுவனர் பா.இரஞ்சித் மீதும் இந்துத்துவ…
பாடகர் இசைவாணி 2019இல் பாடிய ‘ஐ யாம் சாரி ஐயப்பா உள்ள வந்தா என்னப்பா’ என்னும் பாடல் பக்தர்களின் மனதைப் புண்படுத்துவதாகக் கூறி அவர் மீதும் அந்நிகழ்வை ஏற்பாடு செய்த நீலம் பண்பாட்டு மைய நிறுவனர் பா.இரஞ்சித் மீதும் இந்துத்துவ…
கல்லூரிகளுக்கு உரையாற்றச் செல்வதில் எனக்குப் பெரிதாக விருப்பம் இல்லை. அதற்கு ஆசிரியர்கள் தான் காரணம். எழுத்தாளர் என்றால் அவர்களுக்கு இளப்பம். அழைக்கத் தொடங்கியதிலிருந்து கடைசி வரைக்கும் பணம் பற்றிப் புலம்பிக் கொண்டேயிருப்பார்கள். போக்குவரவுச் செலவு கொடுக்கக்கூட மூக்கால் அழுவார்கள். எழுத்தாளருக்கு…
ஃபெஞ்சல் புயல் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களைப் பாதித்துள்ளது. விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் பெரும்பாதிப்பு. மலைச்சரிவில் ஏழு பேர் இறப்பு. வானைக் குறை சொல்வதா அரசைக் குறை சொல்வதா என்று தெரியவில்லை. ஆனால் பெரும் ஆய்வு நடத்தித் தேவையான நடவடிக்கைகளை எதிர்காலத்திற்காக…
(THE HINDU நாளிதழில் நேற்று (01-12-2024) வெளியான Music and Dance சிறப்புப் பகுதியில் வெளியான சிறுகட்டுரையின் தமிழ் வடிவமும் ஆங்கில மொழிபெயர்ப்பும்) டி.எம்.கிருஷ்ணாவுடன் 2016ஆம் ஆண்டு நடந்த முதல் சந்திப்பிலேயே நட்பு ஏற்பட்டுவிட்டது. விலக்குவதையும் சுருக்குவதையும் இயல்பாகக் கொண்ட…
கம்பராமாயணக் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பற்றி ‘அலகிலா விளையாட்டு’ என்னும் தலைப்பில் ஏற்கனவே கட்டுரை எழுதியிருக்கிறேன். அதில் ‘கவிச்சக்கரவர்த்தியாகிய கம்பர் தம் முதல் பாடலில் சொற்களே இயல்பான சீர்களாக அமையும் விதத்தில் பாடியிருக்கலாகாதா என்று எனக்குத் தோன்றியதுண்டு’ எனக் குறிப்பிட்டு…
அரசு கலைக் கல்லூரி முதல்வராக இருந்த போது காலையில் கல்லூரி தொடங்குவதற்குக் கால்மணி நேரம் முன்னதாக வந்து நுழைவாயிலில் நின்று கொள்வேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறை என முறை வைத்து முதல் மணி நேரம் வகுப்பில்லாத ஆசிரியர்களில் சிலர் என்னுடன்…
கவுண்டமணி எனக்குப் பிடித்த நடிகராக இருப்பதற்குப் பல காரணங்கள். முதன்மைக் காரணம் எழுதித் தராத வசனங்களை அவராகச் சட்டென்று பேசுவார். அதில் அரிதான வட்டார வழக்குச் சொற்கள் வந்துவிழும். கெட்ட வார்த்தைகளைக்கூட சாதாரணமாகப் பேசிக் கடந்துவிடுவார். அவர் வேகமாகவும் சத்தமாகவும்…