உயிரைவிட உணவு முக்கியமா?

பகுதி 1 ‘உயிரைவிட உணவு முக்கியம்’ என்னும் வாசகத்தைச் சிலரது முகநூல் பதிவுகளில் காண்கிறேன். இவ்விதம் பசி பற்றியும் பசியால் பாதிக்கப்படும் மக்கள் பற்றியும் அக்கறையுடன் கூடிய பதிவுகள் பல வருகின்றன. நண்பர்கள் பேசும்போது இத்தகைய கவலையைப் பகிர்ந்துகொள்கிறார்கள். பசி, உணவு…

Comments Off on உயிரைவிட உணவு முக்கியமா?

கவிதை மாமருந்து – 12

  பனையாய் நிற்கும் காளியம்மை! அகப்பொருள் இலக்கணத்தில் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் எனக் கவிதைக்குரிய பொருள்களை மூன்றாகப் பகுத்து விளக்குவர். உரிப்பொருள் என்பது பாடுபொருள். கவிதை கால்கொண்டிருக்கும் களமாகிய நிலமும் காலமும் முதற்பொருள். நிலத்திற்கும் காலத்திற்குமேற்ப வாழும் உயிர்ப்பொருள்கள், உயிரற்ற பொருள்கள்…

Comments Off on கவிதை மாமருந்து – 12

கவிதை மாமருந்து 11

வாழ்க்கையை உருமாற்றும் பாலித்தீன் பை? பாலித்தீன் பை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அறிமுகமானது 1970களிலாக இருக்கலாம். அக்காலத்து வாரச் சந்தையில் கிராமத்து அம்மாக்கள் வாங்கி வரும் முக்கியமான நொறுக்குத் தீனி பொரிகடலை. பொரி அளக்க ‘பக்கா’ என்றழைக்கப்படும் அளவுப் படி இருந்தது. பொரியை…

Comments Off on கவிதை மாமருந்து 11

‘அப்படியெல்லாம் மனசு புண்படக் கூடாது’

சமூகப் பழக்கவழக்கங்களைப் பொறுத்தவரையில் பல்வேறு வகையிலான, வித்தியாசமான சிந்தனைப் போக்குகள் நிலவுகின்றன. ஒவ்வொருவருமே தங்கள் சொந்தக் கருத்தை வைத்துக்கொள்வதற்கான உரிமையைப் பெற்றிருக்கும் அதே நேரத்தில்  அதை அடுத்தவரின் தொண்டையில் திணிக்க முடியாது. - மாதொருபாகன் வழக்குத் தீர்ப்புரை வாசகம். கருத்துரிமைக்கு எல்லாக்…

Comments Off on ‘அப்படியெல்லாம் மனசு புண்படக் கூடாது’

கவிதை மாமருந்து – 10

ஒரு கண முகில் நிழல் - பெருமாள்முருகன் கவிதை மாமருந்து – 10: நவீன கவிதை – ரசனை சார்ந்த பார்வை நீண்ட இலக்கியத் தொடர்ச்சியுடைய மொழியில் எழுதும் கவிஞர் ஏதோ ஒருவகையில் மரபோடு தம்மை அடையாளப்படுத்திக்கொள்வது தவிர்க்க இயலாது. மரபிலக்கியப்…

Comments Off on கவிதை மாமருந்து – 10

முன்னுரை

        ‘முள் அடிக்கிற பெருநாழிச் சேவல்’                                                                           மனித வாழ்க்கையோடு இணைந்தவை ஆடு, மாடு ஆகிய விலங்குகள்; பறவையினத்தில் கோழி. ஓரிடத்தில் நிலைத்து வாழத் தொடங்கிய காலம் முதலே கோழியும் மனிதருடன் சேர்ந்திருக்கக்கூடும். தமிழ் இலக்கண…

Comments Off on முன்னுரை

கழிமுகம் முன்னுரை

    எழுதி மேற்சென்ற விதியின் கை   நான் எழுதியவை,  எழுதுபவை அனைத்தும் புனைவுதான். அவற்றில் சிறிதும் உண்மை கிடையாது. அது மட்டுமல்ல, உண்மை என்றே ஒன்று கிடையாது. உண்மை போலத் தோற்றம் காட்டுபவை உண்டு. இந்தக் கணத்தில் உண்மை…

Comments Off on கழிமுகம் முன்னுரை