நேர்காணல் – பதாகை, இணைய இதழ், டிசம்பர் 2014
1. நிலத்தை துறந்து மொழியைப் பற்றிக் கொண்ட தலைமுறையின் முதல் பதிவாக 'ஏறுவெயில்' நாவலை உருவாக்கினீர்கள். ஆறு நாவல்களுக்கு பிறகு ஆலவாயனையும் அர்த்தநாரியையும் உருவாக்கும்போதும் அதே தவிப்பை உணர்கிறீர்களா? ஒருவிதமான நிறைவை நோக்கி நகர்வதாக நினைக்கிறீர்களா? ஏறுவெயிலை எழுதியபோது தயக்கமும் பயமும் கொண்டிருந்தேன்.…
