எழுத்தாளர் பெருமாள் முருகனின் நாவல்கள் பதிப்புரிமையை அமெரிக்க நிறுவனம் வாங்குகிறது.
தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகனின் நாவல்களான ‘ஒன் பார்ட் வுமென்’, ‘பூநாச்சி’, ‘தி ஸ்டோரி ஆப் பிளாக் கோட்’ ‘ஆகியவற்றை உலகம் முழுவதும் உள்ள வாசகர்கள் படிக்கப் போகிறார்கள். இந்த நாவல்களின் பதிப்புரிமையை, அமெரிக்காவைச் சேர்ந்த குரோவ், அட்லாண்டிக் நிறுவனம் பெற்றுள்ளது.…