24/82

    கடந்த (2024) ஏப்ரல் மாதத்தில் எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. கோழிக்கோட்டில் இருந்து சபில் கிருஷ்ணன். என் அம்மாவைப் பற்றி எழுதிய ‘தோன்றாத் துணை’ நூல் மலையாளத்தில்  ‘அதிருஷ்ய சாநித்யம்’ என்னும் தலைப்பில் மொழிபெயர்ப்பாகி உள்ளது. மொழிபெயர்த்தவர் மினிப்ரியா.…

3 Comments

தமிழ் இனிது

தாய்மொழியாக இருப்பினும் அதன் நுட்பங்கள் அனைத்தையும் அறிந்தவராக ஒருவர் இருக்க முடியாது. முன்னோர் வாழ்வின் ஏராளமான கூறுகளைத் தன்னகத்தே பொதிந்து வைத்திருப்பது மொழி. ஒருசெயல் வாழ்விலிருந்து உதிர்ந்ததும் அதற்குரிய சொற்களும் வழக்கிழக்கின்றன. புதிய செயல் உதிக்கும்போது புதிய சொற்கள் வழக்கிற்கு வருகின்றன.…

2 Comments

அமெரிக்க புத்தகத் திருவிழா, இலக்கிய விழாக்களில் – பெருமாள் முருகன்

அமெரிக்க புத்தகத் திருவிழா, இலக்கிய விழாக்களில் – பெருமாள் முருகன் shruti.tv By admin September 28, 2018 எழுத்தாளர் பெருமாள் முருகன் நவீனத் தமிழ் இலக்கியக்கத்தில் தமிழ்நிலம் சார்ந்த மக்களுக்கான இலக்கியம் படைப்பதில் தனி முத்திரை பதித்தவர். கல்வித்துறையில் அவர் ஒரு…

0 Comments

அமெரிக்கப் பதிப்பாக வெளியாகியுள்ள ‘One Part Woman’ நாவலுக்கு எழுதிய முன்னுரை.

அமெரிக்கப் பதிப்பாக வெளியாகியுள்ள ‘One Part Woman’ நாவலுக்கு எழுதிய முன்னுரை. முன்னுரை ஒற்றைச் சொல் ஒற்றைச்சொல். அது போகிறபோக்கில் என் காதில் தானாக வந்து விழுந்த ஒற்றைச் சொல். பேருலகத்தை அடை காத்து வைத்திருந்த ஒற்றைச் சொல். அந்த ஒற்றைச்…

0 Comments

‘கழிமுகம்’ நாவலில் இருந்து ஒரு பகுதி

புதிதாக எழுதிக் கொண்டிருக்கும் ‘கழிமுகம்’ நாவலில் இருந்து ஒரு பகுதி: மனம் என்னவோ நிலைகொள்ளவில்லை. இத்தனை விலைக்குச் செல்பேசி வேண்டும் எனக் கேட்க அவனுக்கு எப்படித் தைரியம் வந்தது? அதுவும் நேரடியாகப் பேசிக் கேட்கிறானே. அவன் அம்மாவுக்குத் தெரிந்திருக்குமா? அம்மாவும் அதிர்ந்து…

0 Comments

கருத்துரிமை: பரபரப்புச் சங்கிலியில் இழுபடுதல்

கருத்துரிமை பற்றிய கட்டுரை இது. மின்னம்பலம் இணைய இதழில் வெளியாயிற்று. கருத்துரிமை: பரபரப்புச் சங்கிலியில் இழுபடுதல் கடந்த ஒரு மாதத்திற்குள் கருத்துரிமை தொடர்பான மூன்று பிரச்சினைகள். கேரள வெள்ளப் பாதிப்பை முன்வைத்து மனுஷ்யபுத்திரன் எழுதிய ‘ஊழியின் நடனம்’ என்னும் கவிதை இந்துக்…

0 Comments

அடங்கும் காலம் வரும்

கருத்துரிமை தொடர்பான கட்டுரை. இந்து தமிழ் நாளிதழில் வெளியாயிற்று. அடங்கும் காலம் வரும் மலையாள எழுத்தாளர் எஸ்.ஹரீஷ் அவர்கள் ‘மாத்ருபூமி’ இதழில் தாம் எழுதி வந்த ‘மீசை’ என்னும் நாவல் தொடரை மூன்றாம் அத்தியாயத்தோடு நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளார். அது தொடர்பாக அவ்விதழுக்கு…

0 Comments