அறைகலனும் அறைக்கலனும்

இன்றைய ‘தி இந்து’ நாளிதழ் இணைப்பு ‘சொந்த வீடு’  பகுதியில் ‘அறைகலன்கள்’ வாங்கப் போகிறீர்களா?’ என்னும் தலைப்பில் ஆர்.எஸ்.ஒய். என்பவர் எழுதிய கட்டுரை வெளியாகியுள்ளது. கட்டுரையின் தலைப்பிலும் உள்ளும் ‘அறைகலன்’ என்னும் சொல்லாட்சி பலமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது. Furniture என்னும் ஆங்கிலச் சொல்லின்…

0 Comments

தொல்காப்பியம் எழுத்ததிகாரப் பாட வேறுபாடுகள்: சகரக் கிளவி

தொல்காப்பியம் எழுத்ததிகாரப் பாட வேறுபாடுகள்: சகரக் கிளவி இலக்கிய நூல்களில் காணப்படும் பாட வேறுபாடுகளின் எண்ணிக்கையைவிட இலக்கண நூல்களிலான பாட வேறுபாடுகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அதற்கு முக்கியமான காரணமாக இலக்கண நூல்களின் வழக்குப் பயிற்சி இலக்கிய நூல்களைவிடக் குறைவாக இருப்பதே…

0 Comments

எற்பாடு நெய்தல்

இடம், காலம் ஆகியவற்றை மக்கள் நடைமுறையில் கையாள்வதற்கும் கவிஞன் படைப்பில் கையாள்வதற்கும் பெரும் வேறுபாடுகள் உள்ளன. படைப்பில் பெருங்காலத்தை ஒற்றைச் சொல்லில், வரியில் கடந்துவிட முடியும். அதேபோலக் குறிப்பிட்ட காலத்தைப் படைப்பு தனக்குள் பிடித்து நிலைப்படுத்தி வைத்துவிடும். உணர்வு ஒருமையை உருவாக்கும்…

0 Comments

“குமரியும் காசியும்” – எது?

ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் ஆனந்தவிகடன் இதழில் படித்ததில் பிடித்தது என்னும் தலைப்பில் ஒவ்வொரு வாரமும் சிலரிடம் அவர்களுக்குப் பிடித்த பத்து நூல்களைக் கேட்டுப் பட்டியலை வெளியிட்டார்கள். அதில் ஒருவாரம் நான் சொன்ன பத்து நூல்களின் பட்டியல் வெளிவந்தது. அதைப் படித்த நண்பர்கள்…

0 Comments