பறக்கும் கம்பளத்தில் வாடிவாசல்
வரைகலை நாவலாக வாடிவாசல் வெளியாகித் தமிழிலும் ஆங்கிலத்திலும் நல்ல கவனத்தைப் பெற்று வருகிறது. தமிழில் இரண்டாம் பதிப்பு வந்துவிட்டது. ஆங்கிலத்தில் ஒருபதிப்பே கூடுதலான எண்ணிக்கையில் பிரதிகள் அச்சிடுவர். முதல் பதிப்பு விற்பனை நிறைவாக இருக்கிறது. காமிக்ஸ், கிராபிக்ஸ் வடிவ நூல்களுக்குப் பெருந்திரள்…