தமிழ்த்தாய் வாழ்த்து – முழுப்பாடல் தேவையா?

    தற்போது இறைவணக்கப் பாடல் நிலையிலிருக்கும் தமிழ்த்தாய் வாழ்த்தை மாநிலப் பாடலாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. வரவேற்கத்தக்க விஷயம். இதையொட்டி ‘தமிழ்த்தாய் வாழ்த்துப்’ பாடலை முழுமையாகப் பாட ஏற்பாடு செய்ய வேண்டும், அதுதான் மனோன்மணீயம் சுந்தரனாருக்கு மரியாதை செய்வதாகும் என்னும்…

Comments Off on தமிழ்த்தாய் வாழ்த்து – முழுப்பாடல் தேவையா?

புதுமைப்பித்தனின்  ‘காசு’; சாருநிவேதிதா, ஜெயமோகனின் நாணயம்

    புதுமைப்பித்தன் எழுதிய ‘இலக்கிய மம்ம நாயனார் புராணம்’ என்னும் சிறுகதையில் இடம்பெறும் கம்பராமாயணத் தொடர் ‘காசில் கொற்றத்து’ என்பதற்குக் ‘காசில்லாத அரசாட்சி’ என்று புதுமைப்பித்தன் அடிக்குறிப்புக் கொடுத்துள்ளார்.  ‘புதுமைப்பித்தன் சிறுகதைகள்’ பதிப்பாசிரியராகிய ஆ.இரா.வேங்கடாசலபதியே அக்குறிப்பைக் கொடுத்தவர் என நினைத்துச்…

Comments Off on புதுமைப்பித்தனின்  ‘காசு’; சாருநிவேதிதா, ஜெயமோகனின் நாணயம்

உடுமலை சங்கர் கொலை வழக்கு : களத்தில் வேறு யார் உளர்?

    உடுமலை சங்கர் கொலை வழக்கு தொடர்பான உயர்நீதி மன்றத் தீர்ப்பு பொதுத்தளத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் இத்தீர்ப்பு பற்றிக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.  இவ்வழக்கில் ‘அரசுத் தரப்பு வாதம் வலுவாக இல்லை’ என்று விடுதலைச்…

Comments Off on உடுமலை சங்கர் கொலை வழக்கு : களத்தில் வேறு யார் உளர்?

ஜெயமோகனின் இடதுகைச் சுட்டுவிரல்

    ஜெயமோகன் தளத்தில் 21-06-20 அன்று ‘வம்புகளும் படைப்பியக்கமும்’   என்னும் தலைப்பில்  வெளியாகியுள்ள ( https://www.jeyamohan.in/133219/#.Xu9xeZoza00 ) ‘கேள்வி – பதில்’ வாசித்தேன்.  பா.செயப்பிரகாசம் தொடர்பாக  ‘ஒரு இடதுசாரியின் கடிதம்’  ஜெயமோகன் தளத்தில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து நடந்த விவாதத்தின் தொடர்ச்சியில்…

Comments Off on ஜெயமோகனின் இடதுகைச் சுட்டுவிரல்