கு.ப.ரா. : கண்டெடுத்த கவிதைப் புதையல் 1
தமிழ்ச் சிறுகதையிலும் புதுக்கவிதையிலும் முன்னோடிகளில் ஒருவராக விளங்கும் கு.ப.ராஜகோபாலன் 27 ஏப்ரல் 1944 அன்று இறந்தார். இன்று அவரது எண்பத்தொன்றாம் நினைவு நாள். இந்நாளை மகிழ்ச்சியுடன் நினைவுகூர்கிறேன். காரணம் இருக்கிறது. தமிழ்ச் சிறுகதையிலும் புதுக்கவிதையிலும் முன்னோடிகளில் ஒருவராக விளங்கும் கு.ப.ராஜகோபாலன் கவிதைகளைத் தொகுத்துக்…
