தமிழர் பண்பாட்டின் தனிக் கூறுகள்
‘பண்பாடு’ என்பது பண், பாடு ஆகிய இருசொற்களின் சேர்க்கை. இசைத்துறையில் வழங்கும் கலைச்சொல் பண். ஒழுங்குபடுத்திய ஒலி இசை ஆகும். குறிப்பிட்ட வகையில் ஒழுங்கமைந்த ஒலிதான் பண். இப்போது அதை இராகம் என்று சொல்கிறோம். இராகத்தைக் குறிக்கும் பழைய தமிழ்ச்சொல் பண்.…