இறப்பில்லா மகப்பேறு
விருதுநகர் மாவட்டத்திற்கு ஆய்வுக்காகச் சென்ற முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் புதிய ஆட்சியர் அலுவலகத்தைத் திறந்து வைத்து ஆட்சியர் வீ.ப.ஜெயசீலனை நாற்காலியில் அமரச் சொல்லிவிட்டு அவருக்கருகில் தாம் நின்று கொண்டிருந்த காட்சியைச் செய்தியில் கண்டேன். முதல்வர் நிற்க ஆட்சியர்…
