தமிழ் இனிது
தாய்மொழியாக இருப்பினும் அதன் நுட்பங்கள் அனைத்தையும் அறிந்தவராக ஒருவர் இருக்க முடியாது. முன்னோர் வாழ்வின் ஏராளமான கூறுகளைத் தன்னகத்தே பொதிந்து வைத்திருப்பது மொழி. ஒருசெயல் வாழ்விலிருந்து உதிர்ந்ததும் அதற்குரிய சொற்களும் வழக்கிழக்கின்றன. புதிய செயல் உதிக்கும்போது புதிய சொற்கள் வழக்கிற்கு வருகின்றன.…