கூளமாதாரி : மயிலன் ஜி சின்னப்பன் முன்னுரை

    2000ஆம் ஆண்டு ‘கூளமாதாரி’ நாவல் ‘தமிழினி’ பதிப்பகம் மூலமாக வெளியாயிற்று. அதன் பிறகு 2007 முதல் தொடர்ந்து காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டு வருகிறது. இப்போது பத்தொன்பதாம் பதிப்பு வந்திருக்கிறது. அது மட்டுமல்ல,  ‘தமிழ் கிளாசிக் நாவல்’ வரிசையில் இடம்பெற்றிருக்கிறது.…

1 Comment

நிழல்முற்றம் : மு.குலசேகரன் முன்னுரை

  'நிழல்முற்றம்’ நாவல் 1994ஆம் ஆண்டு முதல் பதிப்பு திருஞி வெளியீடாக வந்தது. அதன் பிறகு 2005 முதல் காலச்சுவடு பதிப்பாகத் தொடர்ந்து வெளியாயிற்று. இப்போது பதினொன்றாம் பதிப்பு  ‘காலச்சுவடு தமிழ் கிளாசிக் நாவல்’ வரிசையில் வந்துள்ளது. அதற்கு எழுத்தாளர் மு.குலசேகரன்…

2 Comments

அம்பை 80 : 2  ‘கொஞ்சம் இடம் போதும்’

  எண்பது வயதில் அடி எடுத்து வைத்திருக்கும் அம்பை அம்மாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். என் அம்மாவின் இறப்புக்குப் பிறகு ‘இனிமேல் நான்தான் உனக்கு அம்மா’ என்று சொல்லி என்னை மகனாக அம்பை ஏற்றுக்கொண்டார். அதனால் உரிமையோடு ‘அம்மா’ என்றழைத்து வாழ்த்துச்…

0 Comments

சேலம் புத்தகக் கண்காட்சி: பெண்கள் கல்வி கற்றால்…

2021இல் திமுக அரசு அமைந்த பிறகு மாவட்டம் தோறும் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் ஏதோ ஒருமாதத்தில் பத்து நாள், பன்னிரண்டு நாள் இந்தக் கண்காட்சி நடத்த வேண்டும் என அரசு வழிகாட்டுதல் வழங்கியிருக்கிறது. அறிவுப் பரவல் கொண்ட…

0 Comments

அம்பை 80 : 1  ஒருநாள் கொண்டாட்டம்

  அம்பைக்கு எண்பது வயது பிறந்ததைக் கொண்டாடும் வகையில் ‘அம்பை 80’ என்னும் தலைப்பில் கடந்த 28-11-2024 அன்று ஒருநாள் கருத்தரங்கு மதுரையில் நடைபெற்றது. காலச்சுவடு அறக்கட்டளை, மதுரை அமெரிக்கன் கல்லூரித் தமிழ் உயராய்வு மையம், கடவு ஆகியவை இணைந்து நடத்தினர்.…

1 Comment

வெல்கம் டு மில்லெனியம்

  அரவிந்தன் இந்தியா டுடே, காலச்சுவடு, இந்து தமிழ் திசை ஆகிய இதழ்களில் பணியாற்றியவர். சிறுகதைகளும் நாவல்களும் எழுதியுள்ளார். கிரிக்கெட் பற்றியும் பிற துறைகள் பற்றியும் கட்டுரைகள் எழுதி வருகிறார். ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, இமையம், ஜே.பி.சாணக்யா முதலியோர் படைப்புகள் குறித்து…

1 Comment

தமிழ் ஒளி போற்றும் புதுமைப்பித்தன்

    கவிஞர் தமிழ் ஒளி (1924 – 1965) இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களில் ஒருவர். அவரது நூற்றாண்டு இப்போது நிறைவு பெற்றிருக்கிறது. அதையொட்டித் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் ஆண்டு முழுவதும் தொடர் நிகழ்ச்சிகளை…

1 Comment