வெளிமுகமை மூலம் பணியமர்த்துவது சரியா?
(குறிப்பு: ‘அரசு கல்லூரிகளின் நிலை’ என்னும் தலைப்பில் ஆறு நாட்களாக எழுதி வந்தேன். பெரிய கட்டுரையாக இருப்பின் வாசிப்போருக்குச் சிரமமாக இருக்கும் என்பதால் பிரித்துப் பிரித்து வெளியிட்டேன். அது எழுத எனக்கும் வசதியாக இருந்தது. கல்லூரி ஆசிரியர்கள் பலரும் பொதுவாசகர்களும் ஆர்வமாக…
