சற்றே பிறழ்தல்
எல்லா இலக்கிய வடிவங்களும் மொழியின் பல்வேறு சாத்தியங்களை முயன்று பார்க்கும் களமாக விளங்குகின்றன. குறிப்பான சிலவற்றைச் சான்றாதாரமாகக் காட்டி அவையே அந்த வடிவத்தின் உச்சம் என்று போற்றும் ‘நவீன மரபுப் பார்வை’ இப்போது செல்லுபடியாவதில்லை. ஒருவடிவம் நூறாண்டுகளைக் கடந்தும் செல்வாக்குப்…
