சூறை! சூறைதான் அது! – 5
சிறு சமரசங்களுக்கும் உட்படாத இயல்பு காரணமாக யூமா இழந்த வாய்ப்புகள் பல. சிலவற்றில் அறிந்தோ அறியாமலோ நானும் சம்பந்தப்பட்டிருக்கிறேன். இரண்டாவது சம்பவம் இது. ‘தினமணி’ நாளிதழில் கொஞ்ச காலம் அவர் பணியாற்றினார். அது நல்ல வாய்ப்பு. தமிழ் நாளிதழ்களில் நல்ல ஊதியம்…