சூறை! சூறைதான் அது! – 7
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரச்சினையிலும் யூமாவின் பணி பறிக்கப்பட்டதற்கு நேரடிக் காரணம் நானல்ல. எனினும் ஏற்கனவே ‘குதிரை வீரன் பயணம்’ நின்று போனது, ‘தினமணி’யிலிருந்து வெளியேறியது ஆகியவற்றில் ஏதோ ஒருவகையில் எனக்குத் தொடர்பிருந்ததால் இதையும் அப்படியே கருத வேண்டியானது. அப்பிரச்சினையைக்…
