சுவாமியின் புகழ் பரவட்டும்
2023 நவம்பர் மாத இறுதியில் கேரளத்திலிருந்து எனக்கொரு மின்னஞ்சல் வந்திருந்தது. பிரபோதா அறக்கட்டளை என்னும் அமைப்பு 2024ஆம் ஆண்டு தொடங்கிச் ‘சுவாமி ஆனந்த தீர்த்தர் விருது’ வழங்க இருப்பதாகவும் முதலாமாண்டு விருதை நான் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும்…