திலுப்பித் திலுப்பி

மாநில சுயாட்சி பற்றி ஆராயக் குழு அமைக்கும் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேறிய (15-04-25) அன்று எதிர்க்கட்சியான அதிமுக வெளிநடப்பு செய்தது. அப்போது நடந்த செய்தியாளர் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பாரதிய ஜனதாக் கட்சியுடனான தேர்தல் கூட்டணி பற்றிய கேள்விக்குச்…

6 Comments

கிழவரா? வயதானவரா?

சமூக ஊடகங்களில் செய்திகளை வாசிக்கும்போது மொழிப் பயன்பாட்டைக் கவனிப்பது என் வழக்கம். மொழிப் பயன்பாட்டில் நாம் பெரிதும் அசட்டையாக இருக்கிறோம் என வருத்தம் மிகும். எத்தனை எத்தனையோ பிழைகள் கண்ணுக்குப் படுகின்றன. தட்டச்சுப் பிழையெனச் சிலவற்றை எளிதாகக் கண்டுகொள்ளலாம். மொழி இயல்பு…

1 Comment

தமிழில் பொறியியல், மருத்துவக் கல்வி 3

மீண்டும் 2021இல் திமுக ஆட்சி வந்த பிறகும் ஏனோ அதில் அரசின் கவனம் செல்லவில்லை. மக்களிடம் போதுமான வரவேற்பு இல்லை என்று கருதினார்களோ என்னவோ. பொறியியல் துறை சார்ந்த துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் சிலர் தமிழ் வழிக் கல்விக்கு ஆதரவாக இல்லை. அதுவும்…

0 Comments

தமிழில் பொறியியல், மருத்துவக் கல்வி 2

ஒவ்வொரு துறை பாடநூல்கள் சார்ந்தும் ‘குறிப்பு நூல்கள்’ பலவும் புத்தகச் சந்தையில் கிடைக்கின்றன. அவை குறிப்பிட்ட ஆசிரியர் பெயரில் அமைந்தவை அல்ல. ஒரு பதிப்பகம் பாடத்திட்ட அலகுகளைச் சிலரிடம் பிரித்துக் கொடுத்துப் பாடம் எழுதித் தரச் சொல்லி வாங்குகிறது. ஓரலகுக்கு இவ்வளவு…

1 Comment

தமிழில் பொறியியல், மருத்துவக் கல்வி 1

சமீபமாகத் தமிழ் வழிக் கல்வி தொடர்பான அக்கறை ஒன்றிய அரசுக்குக் கூடியிருக்கிறது. பொறியியல் கல்வியைத் தமிழில் படிக்க ஏற்பாடு செய்யவில்லை என்று உள்துறை அமைச்சர் சொன்னார். ஏற்கனவே தமிழில் பொறியியல் படிப்புகள் இருக்கின்றன, விரும்பும் மாணவர்கள் அதைத் தேர்வு செய்து சேர…

2 Comments

தமிழில் கையொப்பம் 2 : ’நீங்கள் தமிழர் இல்லையா?’

அரசு கல்லூரி முதல்வராக நான்காண்டுகள் பணியாற்றினேன். தமிழில் கையொப்பம் இட வேண்டும் என்பதை அதிகார நிலையில் எடுத்துச் சொல்வதற்கு வாய்த்தது. ஆசிரியர்கள், அலுவலர்கள் அளிக்கும் கடிதங்கள், விடுப்பு விண்ணப்பங்களில் தமிழ்க் கையொப்பம் இருக்கிறதா எனக் கவனிப்பேன். இல்லை என்றால் திருப்பி அனுப்பிவிடுவேன்.…

2 Comments

தமிழில் கையொப்பம் 1 : ‘வரிவடிவம் கிடையாதா?’

தமிழ்நாட்டிற்கு வந்து பாம்பனில் புதிய ரயில்வே பாலத்தைத் திறந்து வைத்திருக்கும் பிரதமர் மோடி அவர்கள் தமிழ் மொழி தொடர்பாக இருசெய்திகளைப் பேசியிருக்கிறார். முதலாவது, தமிழ் வழிக் கல்வி பற்றியது.  ‘ஏழை மாணவர்கள் எளிதாகப் படிக்க மருத்துவப் படிப்பைத் தமிழில் கொடுக்க வேண்டும்…

3 Comments