சூறை! சூறைதான் அது! – முதற்பகுதி
யூமா.வாசுகியின் படைப்புகளைப் பற்றிய இந்நிகழ்வில் அவருடனான என் அனுபவங்களை முதன்மையாகப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அவர் படைப்புகள் குறித்தும் என்னுடைய கருத்துக்களைக் கொஞ்சம் சேர்த்துக் கொள்ள எண்ணம். சென்னை, கடற்கரையிலிருந்து தாம்பரம் செல்லும் மின்சார ரயில் வழித்தடத்தில் கிண்டி, பரங்கிமலை…
