இத்தாலிப் பயணம் 2 : மொழிபெயர்ப்பு வளர்ச்சி
பிளோரன்ஸ் நகர இந்தியத் திரைப்பட விழாவில் ‘Book with kitchen’ என்னும் ‘BRAC’ புத்தக உணவகம் அளித்த நிதியுதவியில் என் அமர்வு நடந்தது. மாலை ஆறரை மணி நிகழ்ச்சிக்கு ஆறு மணிக்கெல்லாம் சென்றுவிட்டோம். இந்தத் திரைப்பட விழாவுக்கு இருபத்து நான்கு ஆண்டுகளாக …