அரசு கல்லூரிகளின் நிலை 6
ஓர் ஆசிரியர் கேட்டார், ‘மாணவர் சேர்க்கைப் பணியில் நாங்கள் ஈடுபடுவதால்தானே பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு நிதி வருகிறது. எங்களுக்குத் தேநீர்கூட வாங்கிக் கொடுக்க மாட்டீர்களா?’ ஊதியம் குறைவாக உள்ள ஆசிரியர் கேட்டிருந்தால்கூடப் பரவாயில்லை. அவர் நிரந்தர ஆசிரியர். ‘அறம்’ கட்டுரை சொல்வது…
